20 பேருக்கு கொரனோ வைரஸ் பாதிப்பு எதிரொலி கண்காணிப்பு வளையத்திற்குள் தேனி மாவட்டம் போடி உள்பட 5 நகரங்கள் வெளிநபர்கள் நுழைய தடை
20 பேருக்கு கொரனோ  வைரஸ் பாதிப்பு எதிரொலி கண்காணிப்பு வளையத்திற்குள் தேனி மாவட்டம் போடி உள்பட 5 நகரங்கள் வெளிநபர்கள் நுழைய தடை: " alt="" aria-hidden="true" />  தேனி மாவட்டத்தில் 20 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்டவர்கள் போடி, பெரியகுளம், கம…
Image
காட்பாடியில் உணவுக்காக பரிதவித்துக் கொண்டிருக்கும் ஏழைகளுக்கு உணவளிக்கப்பட்டது
காட்பாடியில் 144 தடையால் உணவுக்காக பரிதவித்துக் கொண்டிருக்கும் ஏழைகளுக்கு உணவளிக்கப்பட்டது.      " alt="" aria-hidden="true" /> வேலூர்மாவட்டம் அடுத்த காட்பாடி பகுதியில் உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனோ வைரஸ் கிருமிகளால் அவதிப்படுவோர் ஒரு பக்கம் .144 தடை மறுபக்கம் …
Image
கொரோனா வைரஸ் நிவாரண சிறப்பு உதவி தொகை 1,000 மற்றும் பொருட்களை வழங்கி சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் துவக்கி வைத்தார்
கொரோனா வைரஸ் நிவாரண சிறப்பு உதவி தொகை 1,000 மற்றும் பொருட்களை வழங்கி சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் துவக்கி வைத்தார் " alt="" aria-hidden="true" /> கடலூர் மாவட்டம் சிதம்பரம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த கொரோனா வைரஸ் நிவாரண சிறப்பு உதவி தொகை …
Image
காட்பாடியில், காளைவிடும் திருவிழாவில் மாடுகள் முட்டியதில் 22 பேர் காயம்
" alt="" aria-hidden="true" /> காட்பாடி,   காட்பாடி பொன்னியம்மன், கோட்டையம்மன் என்ற ரேணுகாம்பாள் திருவி்ழாவை முன்னிட்டு 73-வது ஆண்டு காளைவிடும் திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி சாலையின் இருபுறங்களிலும் மூங்கில்களால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. மாவட்டம் முழுவதிலு…
Image
இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பு ; பலியானோர் எண்ணிக்கை 1,016 ஆக உயர்வு
" alt="" aria-hidden="true" /> கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய இந்த கொடிய வைரஸ் உலகம் முழுவதும் உயிர்பலி வாங்கி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டு உள்ளனர். சீனாவில் மட்டும் கொரோனா வைரசால…
Image
சோளிங்கர் யோக நரசிம்மசாமி கோவிலில், ரோப்கார் அமைக்கும் பணி 3 மாதங்களில் முடிவடையும் - அதிகாரிகள் தகவல்
" alt="" aria-hidden="true" /> சோளிங்கர்,   சோளிங்கரை அடுத்த கொண்டபாளையத்தில் உள்ள யோக நரசிம்மசாமி கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். தமிழகம் மட்டும் இல்லாமல் வெளி மாநில பக்தர்களும் அதிகளவில் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர். மலை உச்சியில் இருக்கும் யோக நரசிம்மரை தரி…
Image