வாணியம்பாடியில் காவல் துறை சார்பில் வெளி மாநில தொழிலாளர்கள் மற்றும் கருணை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு உணவு பொருட்களை மாவட்ட கண்காணிப்பாளர் விஜய்குமார் வழங்கினார்.

வாணியம்பாடியில் காவல் துறை சார்பில் வெளி மாநில தொழிலாளர்கள் மற்றும் கருணை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு உணவு பொருட்களை மாவட்ட கண்காணிப்பாளர் விஜய்குமார் வழங்கினார்.


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


வாணியம்பாடி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இயங்கி வரும் தனியார் கையுறை தொழிற்சாலையில் பணி புரியும் வெளி மாநிலங்களை சேர்ந்த 77 தொழிலாளர்களுக்கு காவல்துறை சார்பில் பிஸ்கட், அரிசி, பழங்கள், முக கவசம் ஆகியவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜய்குமார் வழங்கினார். 


இதேபோல்  பெருமாள் பேட்டையில் உள்ள சரணாலயம் கருணை இல்லத்தில் தங்கியுள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு அரிசி, பிஸ்கட், பழங்கள், முக கவசம், சனிடைசர் ஆகியவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜய்குமார் வழங்கினர்.


நிகழ்ச்சியில் கொடாட்சியர் காயத்திரி  சுப்பிரமணியம், வட்டாட்சியர் சிவபிரகாசம், காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், நகர காவல் ஆய்வாளர் சந்திரசேகரன் உட்பட பலர் உடன் இருந்தனர்.


Popular posts
20 பேருக்கு கொரனோ வைரஸ் பாதிப்பு எதிரொலி கண்காணிப்பு வளையத்திற்குள் தேனி மாவட்டம் போடி உள்பட 5 நகரங்கள் வெளிநபர்கள் நுழைய தடை
Image
கொரோனா வைரஸ் நிவாரண சிறப்பு உதவி தொகை 1,000 மற்றும் பொருட்களை வழங்கி சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் துவக்கி வைத்தார்
Image
இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பு ; பலியானோர் எண்ணிக்கை 1,016 ஆக உயர்வு
Image
காட்பாடியில் உணவுக்காக பரிதவித்துக் கொண்டிருக்கும் ஏழைகளுக்கு உணவளிக்கப்பட்டது
Image
டெல்லியில் வன்முறைக்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும் - தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்
Image