காட்பாடியில் உணவுக்காக பரிதவித்துக் கொண்டிருக்கும் ஏழைகளுக்கு உணவளிக்கப்பட்டது

காட்பாடியில் 144 தடையால் உணவுக்காக பரிதவித்துக் கொண்டிருக்கும் ஏழைகளுக்கு உணவளிக்கப்பட்டது.    


" alt="" aria-hidden="true" />


வேலூர்மாவட்டம் அடுத்த காட்பாடி பகுதியில் உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனோ வைரஸ் கிருமிகளால் அவதிப்படுவோர் ஒரு பக்கம் .144 தடை மறுபக்கம் ரோடு ஓரங்களில் வாழ்கின்ற மனிதர்களுக்கு உன்ன உணவில்லாமல் குடிக்க தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருபவர்களுக்கு வேலூர் சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் மற்றும் தொழிற்சங்கம்  சார்பாக இன்று இரவு சுமார் 50 நபர்களுக்கு சாப்பாடு வழங்கப்பட்டது இதில் வேலூர் மாவட்ட செயலாளர் மு.பாக்கியராஜ் மற்றும் தொழிற்சங்க செயலாளர் முகுந்தன்  செய்தி தொடர்பாளர் கோபிஅனைவரும் தங்கள் பாதுகாப்பான முறையிலும் முக கவசம் கிளவுஸ் அணிந்து அவர்களுக்கு உணவு அளிக்கப்பட்டது .இதில் காவல்துறை சேர்ந்த அதிகாரிகளும் நண்பர்களும் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அவர்களுக்கு மிக்க நன்றி இது போன்ற சமூக ஆர்வலர்கள் தாமாகவே முன்வந்து ஏழை எளியவர்களுக்கு உதவி செய்த சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் மற்றும் தொழிற் சங்கம் நன்றி கூறினர்.